சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பேரூரில் முதல்வர் தேர்தல் பரப்புரை

சென்னை: சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட பேரூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். விவசாயிகளின் துன்பங்களை அறிந்ததால் பயிர்கடனை தள்ளுபடி செய்தேன் என முதல்வர் கூறியுள்ளார். ஏழை மக்கள் நலனுக்காக அவர்கள் வசிக்கும் பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Related Stories:

>