×

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சசிகலா நாளை தமிழகம் வருவதை ஒட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : headquarters ,AIADMK ,Chennai , Increased police security at the AIADMK headquarters in Raipet, Chennai
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...