×

மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் பங்கேற்க பல்வேறு கோவில் யானைகள் புறப்பட்டன

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்க பல்வேறு கோவில்களில் இருந்து யானைகள் புறப்பட்டன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலட்சுமி, சிறப்பு பூஜைகளுக்கு பின் பாகன் ராமுவுடன் புறப்பட்டு சென்றது.


Tags : temple elephants ,Mettupalayam Refreshment Camp , Various temple elephants set out to participate in the Mettupalayam Refreshment Camp
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில் யானைகளில்...