×

இலவச மருத்துவ முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடியில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், நீலாவதி ஆகியோர் முன்னிலையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


Tags : camp , Free medical camp
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...