×

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்!: 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள்..!!

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் டோமினிக் பெஸ் 28 ரன்னுடனும் ஜாக் லீச் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 218 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.


Tags : Test ,India ,team ,England ,loss , India, 1st Test, 2nd day end, England 555/8
× RELATED ஐசிசி நம்பர் 1 டெஸ்ட் பவுலரானார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின்!!