கொரோனா காரணமாக கேரளாவுக்கு இயக்கப்படாத பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்..!!

திருவனந்தபுரம்: கொரோனா தொற்று காரணமாக கேரளாவுக்கு இயக்கப்படாத பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக, கேரளா எல்லையான செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Related Stories:

>