கல்வான் மோதல் எதிரொலி!: எல்லையில் ஏராளமான இந்திய வீரர்கள் குவிப்பு..மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்..!!

டெல்லி: கல்வானில் கடந்த ஆண்டு நடந்த மோதலுக்கு பின் இந்திய வீரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எல்லையில் சீன வீரர்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ள போதும் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

Related Stories: