ரஜினி யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார்: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தகவல்

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டார் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு மன்ற நிர்வாகி சுதாகர்  தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு நிச்சயம் 100 சதவிகிதம் வாரமாட்டார் எனவும் சுதாகர் கூறியுள்ளார்.

Related Stories:

>