சசிகலா விவகாரம்!: சென்னையில் டிஜிபியை சந்தித்து அதிமுக அமைச்சர்கள் மீண்டும் மனு..!!

சென்னை: சசிகலா விவகாரம் தொடர்பாக சென்னையில் டிஜிபியை சந்தித்து அதிமுக சார்பில் அமைச்சர்கள் மீண்டும் மனு அளித்துள்ளனர். அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவை அனுமதிக்கக்கூடாது என ஏற்கனவே மனு தந்த நிலையில் மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள் மீண்டும் டிஜிபியை சந்தித்து புகார் அளித்தனர்.

Related Stories:

>