×

விழுப்புரம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விஸ்வரெட்டி பாளையத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். பன்னீர் செல்வம் என்பவரிடம் இருந்து ரூபாய் 3,000 லஞ்சம் பெற்றதாக வி.ஏ.ஓ. விஸ்வரங்கன் மீது குற்றம்சாட்டு எழுந்தது. இதன் பேரில் சோதனை செய்ததில் வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.


Tags : VAO ,Patta ,Villupuram , Villupuram, Patta name change, bribery, V.A.O. Arrested
× RELATED பாஜவினர் மீது போலீசில் புகார்