×

படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு திமுக ஆட்சியில் முன்னுரிமை!: மு.க. ஸ்டாலின் உறுதி

குமரி: படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு திமுக ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். படித்தவர்கள் நிறைந்த குமரி மாவட்டத்துக்கு சிறப்பு வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்படும். கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் 12,500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நூலகங்கள் தொடங்கப்பட்டன. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலங்கங்கள் தற்போது செயல்படாமல் சீரழிந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Tags : DMK ,Stalin , Educated youth, employment, DMK rule, preferably, Stalin
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...