×

விவசாயிகள் சாலை மறியல் எதிரொலி: டெல்லியில் 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்..!!

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தும் சாலை மறியல் போராட்டத்தை அடுத்து 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் 4 மெட்ரோ ரயில் நிலையங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பகல் 12 மணி முதல் 3 மணி வரை நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.


Tags : stations ,Delhi , Farmers, Road block, Delhi, Metro station, closure
× RELATED மாவட்டத்தில் 347 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா