×

புதுச்சேரியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜக்கா ஜாம் என்ற சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரி அண்ணா சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.


Tags : Puducherry , Pondicherry, Agriculture Act, road blockade, farmers arrested
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்