ரம்ஜானில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும்!: வெங்கடேசன் எம்.பி.

மதுரை: ரம்ஜான் திருநாளில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். தேர்வு தேதிகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வித்துறை அமைச்சர், சி.பி.எஸ்.இ. இயக்குநருக்கு வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories:

>