×

சென்னை பாடி சரவணா ஸ்டார்ஸில் நகை வாங்குவது போல நடித்து 12 சவரன் செயின் திருடிய 2 பெண்கள் கைது!

சென்னை: சென்னை பாடி சரவணா ஸ்டார்ஸில் நகை வாங்குவது போல நடித்து 12 சவரன் செயின் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். நகைகளை திருடிய திருவொற்றியூரை சேர்ந்த 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : women ,razor chains ,Chennai ,Padi Saravana Stars , Chennai Body Saravana Stars, Chain, Theft, 2 Women Arrested
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...