சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணி கோரி மாநகர காவல் ஆணையரிடம் அமமுக நிர்வாகி மனு..!!

சென்னை: சசிகலாவின் சென்னை வருகையை ஒட்டி பேரணி கோரி மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், அமமுக நிர்வாகியுமான செந்தமிழன் காவல் ஆணையரிடம் பேரணி நடத்தக்கோரி மனு அளித்துள்ளார். போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கவும் பேரணி நடத்தவும் அனுமதிக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக ஆலோசனை கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை பதிலளித்துள்ளது.

Related Stories:

>