×

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோயிலில் 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை திருட்டு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழக்கரை காளியம்மன் கோயிலில் 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சாமி சிலை திருடப்பட்டுள்ளது. குடியிருப்பு அருகேயுள்ள கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிலையிலிருந்த 10 சவரன் நகையையும் திருடினர்.


Tags : Theft ,idol ,temple ,Theni district ,Periyakulam , Theni, temple, 5 kg weight, idol, theft
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது