மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 539 கனஅடியில் இருந்து 377 கனஅடியாக குறைவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.48 அடியாகவும், நீர்இருப்பு 72.12 அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 539 கனஅடியில் இருந்து 377 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

Related Stories:

>