கொல்கத்தா காவல்துறையில் நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு உருவாக்கப்படும்!: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: கொல்கத்தா காவல்துறையில் நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு உருவாக்கப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். மேற்குவங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து இடதுசாரிகள், காங்கிரஸ் புறக்கணிப்பு செய்தன.

Related Stories: