எதிர்க்கட்சிகள் அமளி!: மக்களவையை மாலை 6 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம்பிர்லா..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவையை மாலை 6 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>