ஆந்திராவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிப். 28ல் விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி - 51

ஆந்திரா: ஆந்திராவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிப்ரவரி 28ல்  பி.எஸ்.எல்.வி. சி - 51 விண்ணில் ஏவப்படுகிறது. அமேசானியா 1 மற்றும் 20 செயற்கைகோள்களுடன். பி.எஸ்.எல்.வி. சி - 51.  விண்ணில் ஏவப்படுகிறது.

Related Stories:

>