யு.பி.எஸ்.சி. முதற்கட்ட தேர்வில் தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு..!!

டெல்லி: யு.பி.எஸ்.சி. முதற்கட்ட தேர்வில், தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க யு.பி.எஸ்.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. வயதுவரம்பு அடிப்படையில் கடைசி தேர்வாக இருப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கலாம் என்ற மத்திய அரசின் முடிவை ஏற்பதாக உச்சநீதிமன்றத்தில் யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

Related Stories:

>