சென்னை கிண்டியில் குடும்ப பிரச்னையில் கொலை: 2 பேரை கைது செய்தது போலீஸ்..!!

சென்னை: சென்னை கிண்டியில் குடும்ப பிரச்னை காரணமாக நேசராஜ் (35) என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேசராஜின் தந்தை மன வேதநாயகம் (71), சகோதரர் பாக்யராஜ் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>