தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் தனபால்..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். பிப்ரவரி 2ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடிய நிலையில் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Related Stories:

>