×

வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் அதிகாரிகள் ஆய்வு..!!

சென்னை: வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் வழித்தடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மெட்ரோ வழித்தடம் மற்றும் நிலையங்களில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை 14ம் தேதி தொடங்குகிறது. மெட்ரோ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


Tags : rail routes ,Wimco Nagar , Washermenpet - Wimco, Metro Rail Route, Survey
× RELATED சென்னை மெட்ரோ ரயிலில் ஜனவரியில்...