7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் எடுத்த முடிவு சட்டவிரோதமானது!: முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து..!!

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநர் 7 பேரை விடுதலை செய்திருக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய மறுத்து இருக்க வேண்டும். நீதிமன்றமே ஆளுநர் முடிவு என்ற கூறிய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்வி எங்கிருந்து வந்தது? என நீதிபதி குறிப்பிட்டார்.

Related Stories: