103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்.: சென்னை சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சென்னை சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான இடம், உரிமையாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>