பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை: ஆர்.எஸ்.பாரதி

திருச்சி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருச்சியில் பேட்டியளித்தார். ஸ்டாலின் முதல்வரனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை சாத்தி்யமாகும் என கூறினார்.

Related Stories:

>