×

மக்களவையை மாலை 5 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா

டெல்லி: சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை  மாலை 5 மணி வரை ஒத்திவைத்தார். வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Om Birla ,Lok Sabha , Speaker Om Birla adjourned the Lok Sabha till 5 pm
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...