×

சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி காரைக்குடியில் சாலை மறியலில்

காரைக்குடி: சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். காரைக்குடி அண்ணா சிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெத்தனமாக நடக்கும் பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என குற்றம் சாட்டினர்.


Tags : MLA ,Congress ,road blockade ,KR Ramasamy ,roads ,Karaikudi , Roads, to rehabilitate, Congress MLA, at roadblock
× RELATED திமுக – காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல்...