பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு: 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த 21ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது வரை ஆளுநர் எந்தவித முடிவும் மேற்கொள்ளாமல் உள்ளார். இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9ம் தேதி விசாரணைக்காக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

Related Stories:

>