×

அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும் அட்டவணை வெளியீடு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை.யில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்குகிறது. 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச்  15-ம் தேதியும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Anna University , Publication of schedule for classes at Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...