கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஆட்சியரை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். திருச்சியில் 25,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு உள்ளது என திருச்சி ஆட்சியர் கூறினார். இதுவரை 4,342 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் பேட்டியளித்தார்.

Related Stories: