கிரண்பேடிக்கு எதிராக பாஜக உள்துறையில் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.1000 அபராதம் விதிக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்துக்கு பாஜகவினர் கொண்டு சென்றனர். அவர் கூறியபடி நேற்று பாஜ தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்டோர் கவர்னரை சந்தித்து இதை எதிர்த்து மனு கொடுத்தனர். இதில், இன்னும் 2 நாளில் முடிவு கிடைக்கும் என பாஜக தலைவர் சாமிநாதன் நேற்று தெரிவித்தார்.

Related Stories:

>