வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் - பாமக நிர்வாகிகள் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை

சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் - பாமக நிர்வாகிகள் இடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Related Stories: