×

புதுச்சேரியில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் விதிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதிய போக்குவரத்து சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Pondicherry , Puducherry
× RELATED அரக்கோணம் வழியாக பாண்டிச்சேரி...