விரைவாக நீதிபதிகளை நியமிப்பதில் மத்தியஅரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் பதில்

டெல்லி: குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக நீதிபதிகளை நியமிப்பதில் மத்தியஅரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் 4 காலிப் பணியிடங்களும் 25 உயர்நீதிமன்றங்களில் 419 காலிப் பணியிடங்களும் உள்ளன. இந்த காலிபி பணியிடங்கள் பற்றி அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் பதில் கூறியுள்ளார்.

Related Stories:

>