கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்: ஜே.பி.நட்டா பேச்சு

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என ஜே.பி.நட்டா கூறியுள்ளார். தங்கக் கடத்தல் வழக்கு உலகெங்கிலும் உள்ள கேரள மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேலும் சில கேரள அமைச்சர்கள் சிக்குவார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Related Stories: