×

கொரோனாவில் இருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : கொரோனாவில் இருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவர் கூறினார்.


Tags : Kamaraj ,Vijayabaskar , Minister of Food, Kamaraj
× RELATED தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு வரும் 11ம்தேதி கூடுகிறது