பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முதல்வருடன் அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை: முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் தங்கமணி, வேலுமணி,சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்தனர். பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து அமைச்சர்கள் பேசிவருகின்றனர். அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற இரண்டரை மணி நேர பேச்சுவார்த்தையில் கூட்டணி உடன்பாடு எதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>