டெல்லியில் ரயில்வே தலைமை செயல் அதிகாரி சுமித் சர்மாவை சந்தித்து கனிமொழி மனு

டெல்லி: டெல்லியில் ரயில்வே தலைமை செயல் அதிகாரி சுமித் சர்மாவை சந்தித்து திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட ரயில் போக்குவரத்து திட்டங்களை விரைந்து நிறைவேற்ற கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும் பாலக்காடு-நெல்லை பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>