×

சென்செக்ஸ் 576 புள்ளிகள் உயர்ந்து 50,374 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை:மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 576 புள்ளிகள் உயர்ந்து 50,374 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தில் வணிகமாகியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 179 புள்ளிகள் அதிகரித்து 14,827 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.


Tags : Sensex , The Sensex was up 576 points at 50,374
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...