×

புதுச்சேரியில் மத்திய பட்ஜெட் நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய பட்ஜெட் நகலை எரித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்துறை தனியார்மயத்தை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : trade unions ,Pondicherry , All trade unions protest against burning of a copy of the central budget in Pondicherry
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...