சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன், பாமக தலைவர் ஜி.கே.மணி சந்திப்பு

சென்னை: சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன், பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு மற்றும் அதிமுக-பாமக கூட்டணி குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>