×

தமிழகத்தில் 37 வழித்தடங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுகிறது: விமான போக்குவரத்து அமைச்சகம்

டெல்லி: தமிழகத்தில் இதுவரை 37 வழித்தடங்களில் உதான் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சனின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் பதில் கூறியுள்ளது.


Tags : Flights ,routes ,Tamil Nadu ,Ministry of Civil Aviation , Flights are operated on 37 routes in Tamil Nadu under the Uthan scheme: Ministry of Civil Aviation
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து