சென்னையில் புதிய சரக்கு விமான முனையம் அமைக்க வாய்ப்பு உள்ளதா?.: திமுக எம்.பி வில்சன் கேள்வி

டெல்லி: சரக்குகளை பெரிய அளவில் கையாள சென்னையில் புதிய சரக்கு விமான முனையம் அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உதயன் திட்டத்தில் தமிழகத்தில் உள்ள சிறு விமான நிலையங்களின் விவரம்? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எனவும் அவர் கேள்வி எழுப்பினர்.

Related Stories:

>