புதிய ஸ்டூடியோவில் தனது முதல் பாடலை ஒலிப்பதிவு செய்தார் இளையராஜா

சென்னை: புதிய ஸ்டூடியோவில் தனது முதல் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா ஒலிப்பதிவு செய்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் எம்.எம். தியேட்டர் இருந்த இடத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடலை இசையமைப்பாளர் இளையராஜா ஒலிப்பதிவு செய்தார்.

Related Stories:

>