ஆன்லைன் கேம் விளையாடிய மாணவர் தர்ஷன் மரணம் குறித்து புதுச்சேரி மேற்கு எஸ்.பி ரங்கநாதன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெட்போனில் அதிக சத்தம் வைத்து நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடியதால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றதால் மாணவர் மரணமடைந்ததாக எஸ்.பி.ரங்கநாதன் கூறியுள்ளார். நேற்று ஆன்லைன் கேம் விளையாடியா மாணவர் தர்ஷன் மரணம் குறித்து புதுச்சேரி மேற்கு எஸ்.பி ரங்கநாதன் தெரிவித்தார்.

Related Stories:

>