×

டெல்லியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக எம்.பி.க்கள் மாலை அணிவித்து மரியாதை

டெல்லி: டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக எம்.பி.க்கள் மாலை அணிவித்து மரியாதையை செய்துள்ளனர். கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், கதிரானந்த், வில்சன், எம்.சண்முகம், பழனி மாணிக்கம் ஆகியோர் மாலை அணிவித்தனர். மேலும் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கவுதம் சிகாமணி, கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்று உள்ளனர்.


Tags : MPs ,DMK ,Anna ,Delhi , DMK MPs pay homage to Anna statue in Delhi
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...