சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

ராமேஸ்வரம்: சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.1 கோடி மதிப்பிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>